✌🏻💝அவளின் கண்கள் 👀 (@farees636)
- Followers
- 20 followers
- Following
- 7 following
- Likes
- 608
- Videos
- 7
✍🏻எழுதுகிறேன் உனக்கான பாதையை அல்ல எனக்கான பாதையை . உன்னிடம் கற்று கொண்ட அனைத்து அனுபவங்கள் ஒவ்வொன்ரும் ஒரு காவியமே
Latest videos by ✌🏻💝அவளின் கண்கள் 👀
-
– photo post
Photo post
🥀 சொன்ன வார்த்தைகள்…! 💔 கோபத்தில் சொன்ன வார்த்தைகள் என்றாலும், கேட்ட மனதிற்கு அது ஆறாத காயமானது… மறந்துவிடு என்று சொல்வது எளிதுதான், ஆனால் மறக்க முயலும் ஒவ்வொரு நொடியும் வலியானது…! ✍🏻 அவளின் கண்கள் 👀 #வார்த்தைகள் #அவளின்கண்கள் #
-
– photo post
Photo post
உன்னைப் புரிந்துகொள்ளாதவர்களிடம் விளக்கம் கொடுப்பதைவிட, உன்னைப் புரிந்துகொண்டு உன்னோடு வாழும் அமைதியைத் தேர்ந்தெடு. சில நேரங்களில் விலகிச் செல்வது தோல்வியல்ல; உன் மன அமைதியை காப்பாற்றிக் கொள்வதுதான் மிகப்பெரிய வெற்றி. ✍🏻 அவளின் கண்கள் 👀 #அமைதி #வாழ்க்கைபாடம்
-
– photo post
Photo post
வாழ்க்கை கொடுப்பதை மட்டும் ஏற்றுக்கொள்ளாதே; வாழ்க்கை கற்றுக்கொடுப்பதையும் புரிந்துகொள். ✍🏻அவளின் கண்கள் 👀 #வாழ்க்கைபாடம் #வலிமை #தன்னம்பிக்கை #முயற்சி #நம்பிக்கை
-
– photo post
Photo post
நீ…. என் மனசுக்கு பிடித்த அழகான பழக்கம் நீ… ❤️ என் நாளின் சின்ன சின்ன சந்தோஷங்களுக்குக் காரணமும் நீ… காதல் என்று சொல்லவா? இல்லை… என் உயிருக்கு பிடித்த ஒரு அழகான “நீ” என்று சொல்லவா? ✍🏻அவளின் கண்கள் 👀 #foryou #அவளின்கண்கள் #நீ #💝💝💝💝
-
– photo post
Photo post
உன் கிறுக்கி😻 கிறுக்கலாய் இருந்த எழுத்துக்கள், உன்னை கிறுக்கும் போதெல்லாம் கவிதையாகின்றன… என்ன மாயமோ நீ, உன்னை எழுதும் ஒவ்வொரு முறையும் என் கிறுக்கல்கூட கவிதையாகிறது. ✍🏻அவளின் கண்கள் 👀 #foryourpage #அவளின்கண்கள் #
-
– photo post
Photo post
காலம் காலம் ஒருபோதும் உனக்காகக் காத்திருக்காது. காலத்தோடு நீயும் ஓடு, வீழ்ந்தாலும் மீண்டும் எழுந்து, முயற்சியோடு முன்னேறு. காலத்தை வெல்ல முட்டியாவிட்டாலும் உன் வாழ்க்கையை வென்றுவிடு! 🌱 ✍🏻 அவளின் கண்கள் 👀 #காலம் #foryourpage #அவளின்கண்கள்
-
– photo post
Photo post
தனிமை அதனால் இன்று தனிமையை வெறுப்பதில்லை… அது கற்றுக்கொடுத்தது— எனக்காக நான் இருப்பதை. ✍🏻அவளின் கண்கள் 👀
The newest videos may be missing here.
Explore & export videos
Uses the videos loaded on this page. Only the videos shown here are included.
Videos by month
✌🏻💝அவளின் கண்கள் 👀 TikTok stats
✌🏻💝அவளின் கண்கள் 👀 (@farees636) has 20 TikTok followers as of .
- Followers
- 20
- Likes
- 608
- Videos
- 7
- Likes per video
- 87
- Median per post
- 1.1K views
- Average views per follower
- 63.69
- Most viewed recent posts
- “நீ…. என் மனசுக்கு பிடித்த அழகான பழக்கம் நீ… ❤️ என் நாளின்…” · 3.4K views ·
- “வாழ்க்கை கொடுப்பதை மட்டும் ஏற்றுக்கொள்ளாதே; வாழ்க்கை…” · 1.4K views ·
- “காலம் காலம் ஒருபோதும் உனக்காகக் காத்திருக்காது. காலத்தோடு…” · 1.3K views ·
- Hashtags used most
- #அவளின்கண்கள் (4), #வாழ்க்கைபாடம் (2)
About ✌🏻💝அவளின் கண்கள் 👀
Account created