Joseph Nayan profile picture

Joseph Nayan (@josephnayan7)

Followers
12.4K followers
Following
417 following
Likes
313K
Videos
790
Avg length
1:21

நான் என்ற அகங்காரம் எப்போதும் எனக்குள் உண்டு

Playlists Liked videos

Latest videos by Joseph Nayan

  • #மன்னார் #JosephNayan #paiyasong video by @josephnayan7 · Feb 4, 2026 Pinned , 3.6K views
  • #travel #media #JosephNayan video by @josephnayan7 · Nov 3, 2023 Pinned , 5.2K views
  • Video by @josephnayan7 · Mar 1, 2023 Pinned , 6.3K views
  • 🚨 யாழ்–மன்னார் வீதியில் பெருமளவு போதைப்பொருள் மீட்பு! யாழ்ப்பாணம் – மன்னார் வீதியின் பூநகரி… – video , 2.7K views, duration 0:08

    87 likes 0 comments 23 shares 4 saves

    🚨 யாழ்–மன்னார் வீதியில் பெருமளவு போதைப்பொருள் மீட்பு! யாழ்ப்பாணம் – மன்னார் வீதியின் பூநகரி பகுதியில், மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் விட்டுச் சென்ற பொதியிலிருந்து 13 கிலோகிராமுக்கும் அதிகமான ஹெரோயின் மற்றும் 1 கிலோகிராமுக்கும் அதிகமான ஐஸ் போதைப்பொருளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். கைப்பற்றப்பட்ட…

  • 🔴மயிலத்தமடு – மாதவனை மேய்ச்சல் நில விவகாரத்தில் நீதிமன்றத் தீர்ப்பை நடைமுறைப்படுத்தக் கோரி… – video , 814 views, duration 2:59

    47 likes 1 comment 0 shares 1 save

    🔴மயிலத்தமடு – மாதவனை மேய்ச்சல் நில விவகாரத்தில் நீதிமன்றத் தீர்ப்பை நடைமுறைப்படுத்தக் கோரி மட்டக்களப்பில் பண்ணையாளர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மயிலத்தமடு – மாதவனை மேய்ச்சல் நிலங்களில் இடம்பெறுவதாகக் கூறப்படும் நில ஆக்கிரமிப்புகளை நிறுத்தி…

  • 🏆 தேசிய இளைஞர் விளையாட்டு விழாவில் மன்னார் மாவட்டத்திற்கு மேலும் ஒரு பெருமை! கால்பந்தாட்டப்… – video , 1.4K views, duration 0:08

    107 likes 5 comments 2 shares 2 saves

    🏆 தேசிய இளைஞர் விளையாட்டு விழாவில் மன்னார் மாவட்டத்திற்கு மேலும் ஒரு பெருமை! கால்பந்தாட்டப் போட்டியில் தேசிய ரீதியில் இரண்டாம் இடத்தைப் பெற்ற மன்னார் அணி! தேசிய இளைஞர் சேவைகள் மன்றம், இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு மற்றும் இலங்கை இளைஞர் கழக சம்மேளனம் ஆகியன இணைந்து நடாத்தும் 36ஆவது…

  • 🔴தீபாவளியைப் பற்றி யோசிக்கும் இந்திய மீனவர்களே… இலங்கை மீனவர்களின் வலியையும் கொஞ்சம் யோசித்துப்… – video , 1.5K views, duration 1:24

    46 likes 1 comment 1 share 1 save

    🔴தீபாவளியைப் பற்றி யோசிக்கும் இந்திய மீனவர்களே… இலங்கை மீனவர்களின் வலியையும் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்! இலங்கை கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவரின் தாய், தனது மகனை நினைத்துக் கண்ணீர் வடிக்கும் காட்சி மனதை உருக்குகின்றது. தீபாவளிப் பண்டிகை நெருங்கும் நிலையில், தனது மகன் கைது…

  • 🏆 தேசிய இளைஞர் விளையாட்டு விழாவில் மன்னார் மாவட்டத்துக்கு மேலும் ஒரு பெருமை! பூப்பந்தாட்டப்… – video , 1.4K views, duration 0:08

    59 likes 1 comment 2 shares 4 saves

    🏆 தேசிய இளைஞர் விளையாட்டு விழாவில் மன்னார் மாவட்டத்துக்கு மேலும் ஒரு பெருமை! பூப்பந்தாட்டப் போட்டியில் தேசிய ரீதியில் முதலிடம் பெற்ற மன்னார் அணி! தேசிய இளைஞர் சேவைகள் மன்றம், இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு மற்றும் இலங்கை இளைஞர் கழக சம்மேளனம் ஆகியன இணைந்து நடாத்தும் 36ஆவது தேசிய…

  • 🕯️ கண்ணீரும் நினைவுகளும் சுமந்தபடி… மாவீரர் துயிலுமில்லத்தில் சிரமதானம்! மண்ணுக்காக உயிர்… – video , 1.1K views, duration 0:21

    92 likes 2 comments 0 shares 1 save

    🕯️ கண்ணீரும் நினைவுகளும் சுமந்தபடி… மாவீரர் துயிலுமில்லத்தில் சிரமதானம்! மண்ணுக்காக உயிர் தந்தவர்களின் நினைவுகளை நெஞ்சில் சுமந்தபடி, எதிர்வரும் 2026 மாவீரர் நாளை முன்னிட்டு ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலுமில்லத்தில் சிரமதானப் பணிகள் நேற்று (01.11.2026) ஆரம்பிக்கப்பட்டன. ஆட்காட்டிவெளி மாவீரர்…

  • நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகளில் மாற்றம்! இலங்கையில் நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில்… – video , 842 views, duration 0:15

    19 likes 0 comments 3 shares 0 saves

    நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகளில் மாற்றம்! இலங்கையில் நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்படி, 92 ரக பெற்றோல் லீற்றருக்கு 10 ரூபாவும், 95 ரக பெற்றோல் லீற்றருக்கு 15 ரூபாவும் அதிகரிக்கப்பட்டுள்ளன. அதேவேளை, ஒட்டோ டீசல் லீற்றருக்கு 5…

  • 🏆 தேசிய இளைஞர் விளையாட்டு விழாவில் மன்னார் மாவட்டத்துக்கு முதல் தங்கம்! நானாட்டான் இளைஞன் சராப்… – video , 4K views, duration 0:08

    181 likes 3 comments 3 shares 5 saves

    🏆 தேசிய இளைஞர் விளையாட்டு விழாவில் மன்னார் மாவட்டத்துக்கு முதல் தங்கம்! நானாட்டான் இளைஞன் சராப் சாதனை! தேசிய இளைஞர் சேவைகள் மன்றம், இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு மற்றும் இலங்கை இளைஞர் கழக சம்மேளனம் ஆகியன இணைந்து நடாத்தும் 36ஆவது தேசிய இளைஞர் விளையாட்டு விழாவில் மன்னார்…

  • இந்த 20 நிமிடங்கள் உங்கள் மனதில் ஒரு ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும்! சில கதைகள் நம்மையறியாமலேயே… – video , 4.6K views, duration 18:17

    248 likes 6 comments 16 shares 12 saves

    இந்த 20 நிமிடங்கள் உங்கள் மனதில் ஒரு ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும்! சில கதைகள் நம்மையறியாமலேயே கண்களைக் கலங்க வைக்கும்… மனதைத் தொடும்! இது அப்படியொரு கதை. தங்களது பிள்ளைகளுக்காக வாழ்க்கையையே அர்ப்பணித்த பெற்றோர், நோயையும் சவால்களையும் தாண்டி கனவுகளை நோக்கிப் பயணிக்கும் இரு சகோதரர்கள்… இந்தக்…

  • 🆘 மன்னார் பொது மருத்துவமனையில் அவசர ரத்தத் தேவை! மன்னார் பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று… – video , 9.2K views, duration 0:08

    225 likes 10 comments 43 shares 24 saves

    🆘 மன்னார் பொது மருத்துவமனையில் அவசர ரத்தத் தேவை! மன்னார் பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளி ஒருவருக்கு அவசரமாக O+ (O Positive) பிரிவு ரத்தம் தேவைப்படுவதாகக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மன்னார் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள ரத்தக் கொடையாளர்கள் உடனடியாக முன்வந்து ரத்தம்…

  • உங்களிடம் TIN இலக்கம் இல்லையா? கவலை வேண்டாம்! 🇱🇰 இலங்கையில் TIN இலக்கம் (Taxpayer Identification… – video , 1.4K views, duration 0:33

    26 likes 0 comments 4 shares 8 saves

    உங்களிடம் TIN இலக்கம் இல்லையா? கவலை வேண்டாம்! 🇱🇰 இலங்கையில் TIN இலக்கம் (Taxpayer Identification Number) பெற்றுக்கொள்வது தொடர்பான நடைமுறைகளை இலகுவாக நிறைவேற்றிக்கொள்ளுங்கள்! TIN இலக்கத்தைப் பெற்றுக்கொள்வதில் சிரமமா? எவ்வாறு பதிவு செய்வது என்று தெரியவில்லையா? உங்களுக்கான தீர்வு INNOROOT…

  • 🚨 இன்று முதல் TIN இலக்கம் கட்டாயம்! TIN இலக்கம் இல்லையா? 8 முக்கிய சேவைகளைப் பெறுவதில் சிக்கல்… – video , 1.1K views, duration 0:08

    20 likes 0 comments 0 shares 3 saves

    🚨 இன்று முதல் TIN இலக்கம் கட்டாயம்! TIN இலக்கம் இல்லையா? 8 முக்கிய சேவைகளைப் பெறுவதில் சிக்கல்! 2026 நவம்பர் 1 ஆம் திகதி முதல், குறிப்பிட்ட 8 வகையான சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்கு உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தினால் வழங்கப்படும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கமான (TIN) சான்றிதழைச் சமர்ப்பிப்பது…

  • 🚨 சுகாதார விதிமீறல்! வவுனியா Pizza Hut நிறுவனத்திற்கு ரூ. 50,000 அபராதம்! வவுனியா நீதவான்… – video , 19K views, duration 0:08

    376 likes 4 comments 96 shares 40 saves

    🚨 சுகாதார விதிமீறல்! வவுனியா Pizza Hut நிறுவனத்திற்கு ரூ. 50,000 அபராதம்! வவுனியா நீதவான் நீதிமன்றத்தில், வவுனியா Pizza Hut நிறுவனத்திற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் 5 குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ரூ. 50,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சுகாதாரத்திற்கு பாதிப்பை…

  • 🚨 மன்னாரில் சுகாதாரமற்ற முறையில் இயங்கிய உணவகம் மீது சட்ட நடவடிக்கை! பல்வேறு சுகாதாரக் குறைபாடுகள்… – video , 3.7K views, duration 0:08

    49 likes 1 comment 5 shares 3 saves

    🚨 மன்னாரில் சுகாதாரமற்ற முறையில் இயங்கிய உணவகம் மீது சட்ட நடவடிக்கை! பல்வேறு சுகாதாரக் குறைபாடுகள் அம்பலம் – காலாவதியான உணவுப் பொருட்களும் கண்டுபிடிப்பு! மன்னார் நகரப் பகுதியில் பல்வேறு சுகாதாரக் குறைபாடுகளுடன் இயங்கி வந்த உணவகம் ஒன்றுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மன்னார் நகரப்…

  • 🚨 இவர்களை நம்பி எப்படி பயணிப்பது? மன்னாரில் சாரதிகளை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட திடீர்… – video , 18.9K views, duration 1:48

    1.3K likes 7 comments 137 shares 92 saves

    🚨 இவர்களை நம்பி எப்படி பயணிப்பது? மன்னாரில் சாரதிகளை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட திடீர் போதைப்பொருள் பரிசோதனையில், 110 சாரதிகள் பரிசோதிக்கப்பட்ட நிலையில், மூன்று பேர் போதைப்பொருள் பயன்படுத்தியமை உறுதி செய்யப்பட்டுள்ளது. பொதுமக்களின் உயிரைப் பாதுகாக்கும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட இந்த…

  • 🚨 இவர்களை நம்பி எப்படி பயணிப்பது? மன்னாரில் சாரதிகளை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட திடீர்… – video , 17.4K views, duration 0:08

    333 likes 0 comments 31 shares 21 saves

    🚨 இவர்களை நம்பி எப்படி பயணிப்பது? மன்னாரில் சாரதிகளை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட திடீர் போதைப்பொருள் பரிசோதனையில், 110 சாரதிகள் பரிசோதிக்கப்பட்ட நிலையில், மூன்று பேர் போதைப்பொருள் பயன்படுத்தியமை உறுதி செய்யப்பட்டுள்ளது. பொதுமக்களின் உயிரைப் பாதுகாக்கும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட இந்த…

  • 🚨 மன்னாரில் பேருந்து சாரதிகளுக்கு திடீர் போதைப்பொருள் பரிசோதனை! மன்னார் பேருந்து நிலையத்தில் இன்று… – video , 15.8K views, duration 0:08

    506 likes 2 comments 27 shares 34 saves

    🚨 மன்னாரில் பேருந்து சாரதிகளுக்கு திடீர் போதைப்பொருள் பரிசோதனை! மன்னார் பேருந்து நிலையத்தில் இன்று (29.10.2026) பேருந்து சாரதிகளை இலக்குவைத்து திடீர் போதைப்பொருள் பரிசோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. வன்னி மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் இந்திக்க கப்புக்கொட அவர்களின் வழிகாட்டலில், தேசிய…

  • 🚨 பிரமிட் மோசடியில் ஈடுபட்ட 27 நிறுவனங்கள் அம்பலம்! இலங்கையில் தடை செய்யப்பட்ட பிரமிட் முறைமைகளை… – video , 1.3K views, duration 0:08

    38 likes 0 comments 0 shares 1 save

    🚨 பிரமிட் மோசடியில் ஈடுபட்ட 27 நிறுவனங்கள் அம்பலம்! இலங்கையில் தடை செய்யப்பட்ட பிரமிட் முறைமைகளை நடத்தி, பராமரித்து, ஊக்குவித்ததாகக் கண்டறியப்பட்ட 27 நிறுவனங்களின் பெயர்களை இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது. 2026 ஒக்டோபர் 28ஆம் திகதி வெளியிடப்பட்ட அறிவிப்பில், 1988ஆம் ஆண்டின் 30ஆம் இலக்க…

  • 🔴வெளிநாட்டு கனவு… மாபியாவிடம் சிக்கிய மன்னார் இளைஞன்! துபாயிலிருந்து லிபியாவுக்கு கடத்தப்பட்டு 3… – video , 54.2K views, duration 0:08

    915 likes 6 comments 181 shares 77 saves

    🔴வெளிநாட்டு கனவு… மாபியாவிடம் சிக்கிய மன்னார் இளைஞன்! துபாயிலிருந்து லிபியாவுக்கு கடத்தப்பட்டு 3 மாதங்கள் வீட்டு சிறையில்! “After Payment” எனக் கூறி குடும்பத்தினரிடம் கோடிக்கணக்கில் பணம் பறிப்பு! இங்கிலாந்துக்கு அனுப்புவதாகக் கூறி மன்னாரைச் சேர்ந்த இளைஞன் ஒருவரை வெளிநாட்டுக்கு அழைத்துச் சென்று…

  • 🔴மன்னாரில் 65 குடும்பங்களுக்கு காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கி வைப்பு! பல வருடங்களாக தமது… – video , 4.7K views, duration 0:08

    108 likes 2 comments 10 shares 5 saves

    🔴மன்னாரில் 65 குடும்பங்களுக்கு காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கி வைப்பு! பல வருடங்களாக தமது காணிகளுக்கான உரிமை ஆவணங்கள் இன்றி வாழ்ந்து வந்த 65 குடும்பங்களுக்கு மன்னாரில் காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் வசித்து வந்த குறித்த குடும்பங்களுக்கு, மன்னார்…

  • தமிழர் அரசியலில் மீண்டும் பழைய கூட்டணி கணக்கா? தமிழரசுக் கட்சியும் ஜனநாயகத் தமிழ் தேசியக்… – video , 1.8K views, duration 0:08

    27 likes 0 comments 0 shares 1 save

    தமிழர் அரசியலில் மீண்டும் பழைய கூட்டணி கணக்கா? தமிழரசுக் கட்சியும் ஜனநாயகத் தமிழ் தேசியக் கூட்டணியும் சந்திப்பு! உள்ளூராட்சி மன்றங்களில் இணைந்து செயற்படுவது முதல் வடக்கு மாகாண சபைத் தேர்தலை எதிர்கொள்வது வரை பல்வேறு விடயங்கள் தொடர்பில் பேச்சு! இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கும் ஜனநாயகத் தமிழ் தேசியக்…

  • 🚌 மன்னாரின் பழைய பேருந்து நிலையம்… காலம் கடந்தாலும் மறையாத நினைவுகள்! ❤️ 🔴உங்கள் மறக்க முடியாத… – video , 8K views, duration 0:10

    426 likes 0 comments 19 shares 30 saves

    🚌 மன்னாரின் பழைய பேருந்து நிலையம்… காலம் கடந்தாலும் மறையாத நினைவுகள்! ❤️ 🔴உங்கள் மறக்க முடியாத நினைவுகள் இருந்தால் மறக்காமல் பகிருங்கள்❤️❤️ ஒரு காலத்தில் மன்னாரின் போக்குவரத்து மையங்களாகவும், மக்களின் அன்றாட வாழ்க்கையோடு இணைந்த இடங்களாகவும் விளங்கிய பழைய CTB பேருந்து நிலையமும், தனியார் பேருந்து…

  • சமூக வலைத்தளங்களில் விமர்சிக்கும் முகத்திற்குப் பின்னால்… ஒரு மனிதனின் மறுபக்கம்! ஜனாதிபதி… – video , 4.2K views, duration 7:51

    177 likes 2 comments 36 shares 15 saves

    சமூக வலைத்தளங்களில் விமர்சிக்கும் முகத்திற்குப் பின்னால்… ஒரு மனிதனின் மறுபக்கம்! ஜனாதிபதி, பிரதமர், மன்னார் அரசாங்க அதிபர் எனப் பலரையும் சமூக வலைத்தளங்களில் விமர்சிக்கும் சமூக ஊடகப் பிரபலம் மனோ கிரியின் வாழ்க்கை இப்படித்தான் இருக்கிறது! அவரது சில விமர்சனங்கள் சரியானதாக இருக்கலாம்; சில…

  • #josphNayan video by @josephnayan7 · Oct 27, 2026 , 2K views, duration 0:21

    189 likes 11 comments 0 shares 4 saves

  • ♬ Scorch Ring · Video by @josephnayan7 , 1.9K views, duration 0:08

    44 likes 1 comment 0 shares 2 saves

  • 🔴 மன்னாரில் தேக்கம் அணைக்கட்டு, கட்டுக்கரை குளத்தின் நீர்மட்டம் கட்டுப்பாட்டில்! மன்னார்… – video , 19.4K views, duration 0:08

    491 likes 1 comment 62 shares 44 saves

    🔴 மன்னாரில் தேக்கம் அணைக்கட்டு, கட்டுக்கரை குளத்தின் நீர்மட்டம் கட்டுப்பாட்டில்! மன்னார் மாவட்டத்தில் நிலவும் சீரற்ற காலநிலைக்கு மத்தியில், தேக்கம் அணைக்கட்டு மற்றும் கட்டுக்கரை குளத்தின் தற்போதைய நீர்மட்டங்கள் கட்டுப்பாட்டில் உள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன. 2026…

  • மன்னாரில் சீரற்ற காலநிலையால் 54 குடும்பங்களைச் சேர்ந்த 140 பேர் பாதிப்பு! மன்னார் மாவட்டத்தில்… – video , 4.5K views, duration 0:09

    131 likes 0 comments 10 shares 8 saves

    மன்னாரில் சீரற்ற காலநிலையால் 54 குடும்பங்களைச் சேர்ந்த 140 பேர் பாதிப்பு! மன்னார் மாவட்டத்தில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 54 குடும்பங்களைச் சேர்ந்த 140 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், வெள்ளத்தால் இடம்பெயர்ந்த மக்கள் தற்காலிக முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவப்…

Showing 30 of 790 videos

Load more videos

Explore & export videos

Joseph Nayan TikTok stats

Joseph Nayan (@josephnayan7) has 12,438 TikTok followers as of . That is about 12.4K followers.

Followers
12,438
Likes
312,731
Videos
790
Likes per video
396
Average video length
1:21
Median per post
3.7K views · 108 likes · 1 comment · 5 shares · 5 saves
Average engagement per view - follower
3.4% - 0.02
Average views per follower
0.62
Most viewed recent posts
  1. “🔴வெளிநாட்டு கனவு… மாபியாவிடம் சிக்கிய மன்னார் இளைஞன்…” · 54.2K views · 915 likes · 6 comments ·
  2. “🔴 மன்னாரில் தேக்கம் அணைக்கட்டு, கட்டுக்கரை குளத்தின்…” · 19.4K views · 491 likes · 1 comment ·
  3. “🚨 சுகாதார விதிமீறல்! வவுனியா Pizza Hut நிறுவனத்திற்கு ரூ…” · 19K views · 376 likes · 4 comments ·
Pinned posts
3, with 6.3K, 5.2K and 3.6K views
Last post
(less than a day before this check)
Hashtags used most
#மன்னார் (12), #Mannar (7), #போதைப்பொருள் (4), #NationalYouthSportsFestival (3), #JosephNayan (2)

How these numbers are counted

Joseph Nayan follower history

FollowersLikes12.35K311K12.4K312K12.45K313K12.5K314K12.55K315K12,438 followers on Nov 3, 202612,438312,731 likes on Nov 3, 2026312,731Nov 3, 2026

Followers on the left axis, likes on the right. Recording started on ; each day this profile is refreshed adds a point. How the follower history is recorded

About Joseph Nayan

Account created